22.சில வினோத விலங்குகள்


ஆந்தைகளுக்கு இரவில்தான் கண்தெரியும் ஆனால் இன்னொரு பிரச்சனை ஆந்தைகள் மிருகங்களின் இறகு மற்றும் எலும்புகளை உண்டால் உடனே வாந்தி எடுத்துவிடுகின்றன.ஏனென்றால் இப்படியான உணவுகள் அதற்குச் செமிபாடடைவதில்லை.










(Kissing bugs )என்ற பூச்சிகள் மனிதஇரத்தம் குடிப்பவை

(Basenji) ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான்.














ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (Koalas)
















இந்த மீனின் Hagfish பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே)







Comments

  1. https://puduvalasaii.blogspot.com/2012/04/02.html?showComment=1620045199978#c9189337312625134476

    ReplyDelete
  2. Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful. /ardamax-keylogger-crack

    ReplyDelete
  3. https://gkmsg.blogspot.com/2018/04/blog-post_47.html?showComment=1536973887020#c5683386435565472194

    ReplyDelete
  4. https://gkmsg.blogspot.com/2018/04/blog-post_47.html?showComment=1620836614357#c6515880393889833412

    ReplyDelete
  5. I am very thankful for the effort put on by you, to help us, Thank you so much for the post it is very helpful, keep posting such type of Article.
    IObit Malware Fighter Crack
    Pokken Tournament Full Version
    Helium 10 Crack

    ReplyDelete
  6. Here at Karanpccrack, you will get all your favourite software. Our site has a collection of useful software. That will help for your, Visite here and get all your favourite and useful software free.
    Connectify Hotspot Crack

    ReplyDelete

Post a Comment