31.ரத்தத்தை கொண்டு செல்ல அதிவேகத்தில் பறந்து செல்லும் டுரோன்கள்
அவசர காலத்தில் ரத்தத்தை கொண்டு செல்ல அதிவேகத்தில் பறந்து செல்லும் டுரோன்கள் அமெரிக்காவில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ருவாண்டாவில் டுரோன் மூலம் ரத்தம் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. 20 கிலோ எடை கொண்ட டுரோன்களில் 1.75 கிலோ எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment