நெருப்பு ஆறு ஓடுவதை பார்த்திருக்கிறீர்களா? Video
ஹவாய் தீவுகளில் உள்ள மிகப் பெரிய எரிமலை, பல ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து அக்கினி பிழம்பை கக்கி வருகிறது.
ஹவாய் தீவில் கிலாயூ எரிமலை வெடித்ததில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நெருப்பின் கோரத்தாண்டவ காட்சிகளை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
உருகிய எரிமலைகள் தீப்பிழம்பு மேடுகளாகவும், பகல் நேரத்தில் பாறைகளை உருக்கியபடியும் காட்சியளிக்கின்றன.
அதன் மற்றுமொரு பகுதி மீண்டும் வெடித்து அக்கினி பிழம்பை கக்கி வருகிறது. அது ஆறு போல படு வேகமாக நகர்ந்து செல்லும் காட்சிகள் இதோ..

Comments
Post a Comment