வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

2011-2016ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25 முதல் ஜனவரி 24ம் தேதிக்குள் பதிவுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular Posts